மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வழியுறுத்தி 4 வழிச்சாலை மதுரை சிட்டம்பட்டி சுங்கச்சாவடி மறியல் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் தொடர்ந்து விசிக கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் காரணங்கள்.
1.மதுரை மாவட்டம் பேரையூரில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு இட்டும் கொடி ஏற்ற தடை.
2.மதுரை மேற்கு ஒன்றியம் ஆலாத்தூரில்,வெளிச்சநத்தம் ஊர்களில் கொடி ஏற்ற தடை.
3.மதுரை மாநகர் கோ.புதூரில் கொடி ஏற்ற தடை.
4.ஏப்ரல் '14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் பேரணியில் காரை பேரரணிக்குள் நுழைத்து கலவரத்தை நிகழ்த்த நினைத்தது.
5.மேலூர் பகுதிகளில் சாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்காமல் விட்டது! பல கிராமத்தில் சாதி கலவரம்!
0 கருத்துகள்