Ticker

6/recent/ticker-posts

தமிழில் மற்றும் மலையாளத்தில் கலக்கும் யார் இந்த வேடன் ?.


இயற்ப்பெயர் (ஹிரந்தாஸ் முரளி) ராப் பெயர் வேடன் 

இவர் பிறந்த மாநிலம் கேரளாவின் திருச்சூர் அம்மா இலங்கைத் தமிழர், அப்பா மலையாளி.வேடன் மலையாளம், தமிழில் ராப் பாடல்கள் பாடுபவர். சாதி, சமூகப் பிரச்னைகளைப் பற்றி  எழுதி பாடி வருகிறார் வேடன் பாடிய பிரபல பாடல்கள்

2020 வெளிவந்த வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் சாதி, நிற பாகுபாடு பற்றி.

2021 நரபலி நாயாட்டு படம் வா வீடியோ

2023 லா விடா கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்

2024 குதந்திரம் மஞ்சும்மல் பாய்ஸ் மரணத்தின் நிறம் நோ வே அவுட்.

இவர் பெற்ற விருது 2025-ல் பிரதம பிரியதர்ஷினி விருது  ரூபாய் 1லட்சம் 

இவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள்.

2021பாலியல் குற்றச்சாட்டு 

2025 ஏப்ரல் 6 கிராம் கஞ்சாவுடன் கைது ஜாமினில் விடுதலை.

2025 ஏப்ரல் புலி பல் வைத்திருந்ததாக கைது; ஜாமினில் விடுதலை.

2025 மே பாஜக தலைவர் புகார் பிரதமர் மோடியை அவமதித்ததாகவும், சாதி பிரிவினை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு.


கருத்துரையிடுக

0 கருத்துகள்