Ticker

6/recent/ticker-posts

மீண்டும் பரவி வரும் கொரோனா தொற்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறுவது என்ன.


கடந்த 2019 ஆண்டு உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் மீண்டும் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது கொரோனா  தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது  இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்  மே 26 ,2025  வெளியிட்ட பதிவுகளின்  கிட்டத்தட்ட இந்தியா நாடு முழுவதும் 1010 நபர் பாதிக்கப்பட்டுள்ளனர் . கொரோனா பதிப்பில் இந்தியா அளவில் முதலிடம் இடம் கேரள மாநிலம் உள்ளது கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாநில பட்டியல்கள் வெளியிட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம் - 4

மத்திய பிரதேசம் - 2

சத்தீஷ்கர்-1

மகாராஷ்டிரா - 210

டெல்லி -104

புதுச்சேரி-9

கோவா -1

ராஜஸ்தான் - 13

குஜராத் - 83

தமிழ்நாடு - 69

ஹரியாணா - 9

தெலங்கானா - 1

கர்நாடகா - 47

உத்தர பிரதேசம் -15

கேரளா - 430

மேற்கு வங்கம் - 12

கருத்துரையிடுக

0 கருத்துகள்