Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

17 வயது சிறுமியை கற்பழித்த 19 நபருக்கு HIV தொற்றுநோய் உறுதி

 


உத்ரகாண்ட் மாநிலம் நைனித்தால் மாவட்டம் ராம் நகரில் போதை பழக்கத்திற்கு அடிமையான 17 வயது சிறுமியை கற்பழிப்பு செய்த 19 பேருக்கு HIV தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

17 வயது சிறுமி போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் இதனை சாதகமாக  பயன்படுத்திக் கொண்ட நபர்கள் அவருக்கு போதை பொருள் வேண்டுமென்றால் அவர்களுடன் நெருங்கி பழக வேண்டும் என்று அச்சிறுமியை கட்டாயம் படுத்தியுள்ளனர்.பின்பு நாளியிடையில் அந்த சிறுமியுடன் பழகிய நபர்கள் ஒரு சிலருக்கு உடல்நிலை பாதிக்க ஆரம்பித்துள்ளது பின்பு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் அங்கு அவர்களுக்கு இரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்துள்ளனர் அதில் அவர்களுக்கு HIV தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது இதனால் அந்த சிறுமியுடன் தொடர்பில் இருந்த அனைத்து நபர்களும் பாரிசோதித்துள்ளனர் 19 நபருக்கு HIV தொற்று உறுதியாகியுள்ளது.இதில் சிலருக்கு திருமணமாகியுள்ளது இதனால் மனைவிகளுக்கும் அவர்கள் முலம் தொற்று பரவியிருக்கும் அச்சம் எழுந்துள்ளது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்க்கு காவல்துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்