Ticker

6/recent/ticker-posts

ஜப்பானில் இது நடந்தால் 3 லட்சம் மக்கள் பலியாகுவார்கள்

 


சமீபத்தில் மியான்மரில் நடந்த நிலநடுக்கத்தால் பல ஆயிரம் உயிர்கள் பல கோடிக்கு மேல் சேதாரங்கள் நிகழ்ந்த நிலையில் இப்பொழுது இதற்கு அடுத்து ஜப்பான் நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்ட நாட்களுக்கு மேலாக எதிர்பார்க்கப்படும் 'மெகா நிலநடுக்கம்' ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழக்க கூடும் என அந்நாட்டு அரசு பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மேலும் ஜப்பான் பொருளாதாரத்தில் 1.81 ட்ரில்லியன் டாலர் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உடனடியாக ஏற்படுவதற்கு எந்த சாத்தியக்கூறு இல்லை. ஆனால்  80% வாய்ப்புள்ளது எனவும் எச்சரிகை விடுத்துள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்