Ticker

6/recent/ticker-posts

வி.சி.க தலைவர் தொல் . திருமாவளவன் பா.ரஞ்சித் மாரி செல்வராஜ் ராம் ஒரே மேடையில்..!



இயக்குனர் ராம் 50வது  அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார் .

திருமாவளவன் மற்றும் ரஞ்சித் ஒரே மேடையில் ஆம்ஸ்ட்ராங் கொலை கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் நடத்திய பேரணிக்கு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு முறையான அழைப்பிதழ் விடுக்காமல் பேரனி நடைபெற்றதில் பா.ரஞ்சித்துக்கும் தொல்.திருமாவளவன் இடையே மன கசப்பு ஏற்படுத்தியது அதன் பின்பு இருவரும்  பொது இடங்களில் சந்தித்க்கவில்லை இன்று ராம் பிறந்த நாளில் நிகழ்வில் இருவரும் ஒரே மேடையில் கட்டியனைத்து போட்டோ எடுத்துக்கொண்டன அருகில் மாறி செல்வராஜ் மற்றும் ராம் அவர்கள் இருந்தனர்.

கடந்த சில காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் திரை நாட்சத்திரங்களின் புதிய படத்தின் சிறப்புக் காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்வது குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்